Renganathapuram

Our School

ஆண்

  • 1348

பெண்

  • 1373

1958 - ல் து.ரெங்கநாதபுரம் ஊராட்சி அமைக்கபட்டது. இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு 643.04 ஹெக்டர். இத்துடன் மேலூர் கிராமமும் இணைந்துள்ளது.

தலைவர்

துணை தலைவர்

கவுன்சிலர்

கிராம நிர்வாக அலுவலர்

கிராம நிர்வாக உதவி அலுவலர் - S.பாலசுந்தரம் - 95857 84729

எழுத்தர் (Clerk) - பாபு - 98655 67901

தலையேரி

OHT

மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர் - 4 பேர்

துப்புரவு பணியாளர்

திடக்கழிவு மேலாண்மை தூய்மை காவலர் - 6 பேர்

தலைவர்

பெயர் : கெங்கு வள்ளியான் குட்டை (ஊர் ஏரி) பரப்பளவு : 6.89 ஹெக்டர்

பெயர் : சேது பரதேசி ரெட்டி குட்டை
பரப்பளவு : 8.03.5 ஹெக்டர்


பெயர் : நம்பு குறிச்சான் குட்டை
பரப்பளவு : 5.41.5 ஹெக்டர்


பெயர் : கோனேரி நாயக்கன் குட்டை
பரப்பளவு : 4.61.0 ஹெக்டர்


பெயர் : சிறுவாட்டு குட்டை
பரப்பளவு : 1.89.5 ஹெக்டர்


பெயர் : எலிவிஸ் குட்டை
பரப்பளவு : 0.45.5 ஹெக்டர்


பெயர் : கொத்தம்பட்டியான் குட்டை
பரப்பளவு : 1.06.05 ஹெக்டர்


பெயர் : துளுக்கச்சி குட்டை
பரப்பளவு : 0.95 ஹெக்டர்

து.ரெங்கநாதபுரம் மொத்தம் 3 தண்ணிர் தொட்டிகள் உள்ளது.

து.ரெங்கநாதபுரம் மேலூரில் 1 தண்ணிர் தொட்டி உள்ளது.


60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணிர் தொட்டிகள்உள்ளது.

20000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தண்ணிர் தொட்டி உள்ளது.

10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தண்ணிர் தொட்டி உள்ளது .

மொத்தமாக உள்ள சிறு தொட்டிகளின் எண்ணிக்கை 32.

மொத்தமாக உள்ள ஆழ்துளை கிணற்றின் எண்ணிக்கை 32.

மொத்தமாக உள்ள குடிநீர் கிணற்றின் எண்ணிக்கை 10.

மொத்தமாக உள்ள குடிநீர் கை குழாய் (Hand Pump)எண்ணிக்கை 4.

து.ரெங்கநாதபுரம் பஞ்சாயத்திற்கு சொந்தமாக மொத்தம் 14 கட்டிடங்கள் உள்ளது.

பஞ்சாயத்து அலுவலகம் - 2

அங்கன்வாடி கட்டிடம் - 3

கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம்(VAO).

தாய் சேய் நல விடுதி.

சுகாதார வளாகம்.

சுய உதவி குழு கட்டிடம்.

நிழற்கூடம்.

மோட்டார் பம்பு அறை - 3

து.ரெங்கநாதபுரம் பஞ்சாயத்திற்கு சொந்தமாக மொத்தம் 4 மயானம் உள்ளது.

அமரர் ஊர்தி - 1

மொத்த தெருவிளக்குகளின் எண்ணிக்கை - 156

121 LED விளக்கு

2 சூரிய விளக்கு

ஊராட்சி சாலை - 10 கிலோ மீட்டர்

சிமென்ட் சாலை - 2000 மீட்டர்.

மண் சாலை - இல்லை